இலங்கையின் பணவீக்கம்எதிர்வரும் மாதங்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விநியோக பற்றாக்குறை, அதிகரித்துள்ள உலகளாவிய பொருட்களின் விலைகள், வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பாரிய வீழ்ச்சியின் விளைவுகள் போன்றவற்றின் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
AR
The post பணவீக்கம் தொடர்ந்து உயரும் – இலங்கை மத்திய வங்கி appeared first on LNW Tamil.