பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்ட காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வு பற்றியும் தரவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.