பத்து வகையான பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்
சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டத்துறையுடன் தொடர்புடைய மேலும் பத்துப் பொருட்களுக்கான இறக்குமதி வரையரையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுதத்pருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நியச் செலவாணி நெருக்கடி காரணுமாக கடந்த காலத்தில் இந்தப்பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.