Home » பல்கலைக்கழக பகிடிவதை பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பொறுப்பு குற்றப்புலணாய்வுத் திணைக்களத்திடம்

பல்கலைக்கழக பகிடிவதை பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பொறுப்பு குற்றப்புலணாய்வுத் திணைக்களத்திடம்

Source
Share Button

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை குற்றப்புலணாய்வுத் திணைக்ளம் முன்னெடுக்கும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இது பற்றி பொலிஸ் மா அதிபர் குற்றப்புலணாய்வுத் திணைக்களத்துககு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகையினால், பகிடிவதை சம்மந்தமாக பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள், குற்றப்புலணாய்வுத் திணைக்களத்தக்கு பொறுப்பாக்கப்படும்; என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image