Home » பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை உள் ஈர்ப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து பொறுப்பேற்கப்படும்

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை உள் ஈர்ப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து பொறுப்பேற்கப்படும்

Source
Share Button

பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்பங்களை பெறுப்பேற்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். இம்முறை 42 ஆயிரத்து 519 மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு உள் ஈர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. பல்கலைக்கழக நுழைவு பற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் கையேடு இன்று புத்தகசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image