Home » பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு முன்னிலை சோஷலிசக்கட்சி எதிர்ப்பு

பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு முன்னிலை சோஷலிசக்கட்சி எதிர்ப்பு

Source
Share Button

பல்கலைக ;கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு முன்னிலை சோஷலிச கட்சி கடுமையான எதிர்ப்பினை தெரிவிப்பதாக அந்தக்கட்சியின் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். சிலர் குறித்த விடயம் தொடர்பில் தமது கட்சிக்கு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதும் அவற்றை நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image