Home » பல நாடுகளில் பரவியுள்ள மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன்கூடிய ஒருவர் முதற்தடவையாக இலங்கையில் அடையாளம்

பல நாடுகளில் பரவியுள்ள மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன்கூடிய ஒருவர் முதற்தடவையாக இலங்கையில் அடையாளம்

Source
Share Button

பல நாடுகளில் பரவியுள்ள மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன்கூடிய ஒருவர் முதற்தடவையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ரைஸ் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமகா இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். 20 வயதுடைய குறிப்பிட்ட நபர் கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image