Home » பாடசாலை கல்வியினை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் நான்கு வருட கால தொழில்நுட்ப பயிற்சி

பாடசாலை கல்வியினை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் நான்கு வருட கால தொழில்நுட்ப பயிற்சி

Source
Share Button

வழங்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி விவசாயத்துறையில் நான்கு வருட காலத்தைக் கொண்ட பட்டப்படிப்புடன், பயிற்சியையும் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும். இலங்கை – ஜப்பான் இருதரப்பு உறவுகளின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படத்தப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அசை;சர் மனுஷ நானயக்காவுக்கம் ஜப்பானின் போஜோ நகரின் நகராதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போதே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. காலி நகரை அபிவிருத்தி செய்வது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image