Home » பாடசாலை மாணவர்களின் திறன் மட்ட மதிப்பீடு இடம்பெறுவதாக அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார்

பாடசாலை மாணவர்களின் திறன் மட்ட மதிப்பீடு இடம்பெறுவதாக அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார்

Source
Share Button

பாடசாலை மாணவர்களின் திறன் மட்ட மதிப்பீடு இடம்பெறுவதாக அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். மாணவர்களின் அதிகளவான  பாடசாலை நேரம் வீணாகியிருப்பதனால் இந்த மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  மாணவர்களுக்கு பாடசாலைக் காலம் இல்லாது போயிருப்பதனால் இம்முறை ஓகஸ்ட் மாத விடுமுறையை ரத்துச்  செய்திருப்பதாகவும் கல்வியமைச்சர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image