Home » பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு திருத்தங்களுடன் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு திருத்தங்களுடன் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Source
Share Button

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு திருத்தங்களுடன் 81 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு சார்பாக 91 பேர் வாக்களித்தனர். பத்து பேர் மாத்திரமே எதிராக வாக்களித்தனர். குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் குறித்து இன்று விவாத்திக்கப்படும். பாராளுமன்றம் இன்று காலை 9.30ற்கு மீண்டும் கூடும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image