Home » பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி!

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி!

Source

இன்றைய பாராளுமன்ற விவாதத்திற்கு இடையில் பாராளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையொன்றையும் ஆற்றினார்.

எகிப்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இலங்கையின் கடன் மறுசுசீரமைப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த கலந்துரையாடல்களை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் வரவு – செலவு திட்டம் மக்கள் மீது சுமையை மேலும் அதிகரிக்காதவண்ணம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image