Home » பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்!

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்!

Source
இலங்கையின் மூத்த நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82வது வயதில் காலமாகியுள்ளார். செப்டம்பர் 20, 1940 இல் பிறந்த கலன்சூரிய, இலங்கை சினிமா, நாடகம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பாராட்டப்பட்ட நடிகராக திகழ்ந்தார். கலன்சூரியா 1969 இல் மறைந்த நடிகர் விஜய குமாரதுங்கவுடன் இணைந்து ‘ஹந்தானே கதவ’ திரைப்படத்தில் நடித்தார் என்பதுடன் இது இவரது முதல் திரைப்படமாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது கலை வாழ்க்கையில், கலன்சூரிய Akkara Paha, Ahas Gauwa, Puja, Bambaru Awith, Yasa Isuru, Dolosmahe Pahana, Ahas Maliga, Diya Yata ஆகிய பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. N.S
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image