பிரித்தானியவில் 6ஆம் திகதி இடம்பெறும் இளவரசரின் முடிசூடு விழாவிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரித்தானியா பயணமாகின்றார்.
6ஆம் திகதி பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெறும் நிகழ்விற்காகவே இவ்வாறு பயணமாகவுள்ளார் 03 ஆம் திகதி பயணித்து மீண்டும் 7ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேநேரம் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இந்த பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளிற்காக இன்று இலங்கையில் இருந்து இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலரும் பிரித்தானியா பயணிக்கின்றனர்.