பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றமை குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கவலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளைக் கோரியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பக்கத்தில் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
AR
