பிரேசிலில் நிகழ்ந்த வாகன விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 22 பேர் காயமடைந்திருக்கிறார்கள். சான்டோ கேட்டறினா பிராந்தியத்திலேயே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி பள்ளத்தில் வீழ்ந்ததினால் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.