கிழக்கு மாகாணத்தில் பிறக்கவிருக்கும் புதுவருடத்தை கடந்த இரண்டு வருடங்களின் பின் இம்முறை மிகஎளிமையான முறையில் கொண்டாட மக்கள் உற்சாகத்துடன்தயாராகி வருகின்றனர்மட்டக்களப்பு மாவட்டத்தில் நாட்டில்நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள்இம்முறை தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களையும் புது ஆடைகளையும் கொள்வனவு செய்யும் முகமாகஇன்று நகரில் அதிகளவிலான மக்கள் வருகை தந்ததைக்காணக்கூடியதாக இருந்தது
இவர்களுக்கான போக்குவரத்து வசதியை அரசாங்க அதிபரின்பணிப்புரைக்க அமைவாக இலங்கை போக்குவரத்துச் சபைமற்றும் தனியார் பேருந்துகள் சேவையில்ஈடுபட்டிருந்தன. இதேவேளை மட்டக்களப்பு நகரில்பிறக்கவிருக்கும் புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்புமாநகர சபையினால் நகர் அழகுபடுத்தபட்டுள்ளமைகுறிப்பிடதக்கது
AR