Home » புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்த வருடம் அமுற்படுத்தப்படும்

புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்த வருடம் அமுற்படுத்தப்படும்

Source
Share Button

.

கல்வி மறுசீரமைப்பினை அடுத்த வருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வியமைச்சுத் திட்டமிட்டிருக்கின்றது. இதன்படி, தேசிய பாடசாலை எண்ணக்கருவினைக் கைவிட்டு அந்தப் பாடசாலைகளை பிரதான பாடசாலை கட்டமைப்பாக முன்னெடுப்பதாக அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி ஆயிரத்து 200 பாடசாலைகள் முன்னணி பாடசாலைகளாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்;. சில சிறிய பாடசாலைகளும் பிரதான பாடசாலைகளுடன் இணைக்கப்படும். குறித்த சிறிய பாடசாலைகளில் கல்வி கற்றும் மாணவர்கள் தரம் ஐந்து வரை அங்கு கல்வியினைத் தொடர முடியும். கல்வி வலயங்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 120 ஆக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image