புதிய பிரதமர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பித்தார்

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 27ஆவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
