Home » புதிய மின்சார சட்டமூலம் அடுத்த வாரம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

புதிய மின்சார சட்டமூலம் அடுத்த வாரம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

Source
புதிய மின்;சார சட்டமூலத்தை சட்ட ரீதியாக உறுதிப்படுத்துவதற்கு சட்ட வரைபு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களங்களுக்கு சமர்ப்பிக்கப்படும். மாற்றியமைக்கப்பட்டிருக்கும் புதிய சட்ட மூலத்தை திருத்தங்களுடன் ஜுன் மாதத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிரக்கிறார். புதிய மின்சார சட்ட மூலம் தொடர்பான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. மின்சார சபையை மறுசீரமைக்கும் குழு மற்றும் குறித்த நடவடிக்கைக்கு வசதிகளை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image