.
புதிய விளையாட்டு விதிகள் அடுத்த வாரத்தில் அமைச்சரவைக்கு சமரப்பிக்கப்படவுள்ளது. தேசிய விளையாட்டுக் கழகங்களில் பதவிகளை வகிப்பது மற்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் பின்பற்ற வேண்டிய அனுகுமுறைகள் புதிய விதிமுறைகளில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருக்கின்றார்.