Home » புர்கினோ பாசோவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 22 பேர் பலி

புர்கினோ பாசோவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 22 பேர் பலி

Source
Share Button

புர்கினோ பாசோவின் – கோஷி மாகாணத்தின் கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் – இல்லினாய்ஸ் மாகாணத்தின் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். இதில் ஆறு பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image