புலமைச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான சட்டம் தயாரிக்கப்படவுள்ளது

புலமைச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான சட்டம் தயாரிக்கப்படவுள்ளது. அமுலில் உள்ள சட்டத்தைத் திருத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். புலமைச்சொத்துக்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக அரசாங்கம் பாரிய அளவிலான நிதியை ஒதுக்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
