Home » புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு!

Source
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பும் பணம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி நேற்று மாலை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 2022இல், 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், மார்ச் 2023 இல், புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் பாரிய வளர்ச்சி பாதைக்கு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான மொத்த வரவு 782.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 1413.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது. N.S
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image