பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மறுசீரமைப்பு சட்ட மூலத்திற்கு சபாநாயகர் கைச்சாத்து

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மறுசீரமைப்பு சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டுள்ளார். குறித்த சட்ட மூலம் கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மறுசீரமைப்புச்; சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
