Home » பொதுமக்களின் போஷனை மட்டம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை.

பொதுமக்களின் போஷனை மட்டம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை.

Source
Share Button

நாட்டு மக்களின் போஷனை மட்டங்கள் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கபட்டிருப்பதாக பொரள்ளை மருத்துவ ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையுடன் உணவுப் பிரச்சினையும் இதற்கான காரணமாகும். இதனால் பொதுமக்களின் போஷன மட்டம் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களின் போஷனை மட்டம் கடந்த காலங்களில் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image