Home » பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன சாரதிகளிடமிருந்து பணம் பறிப்பது தொடர்பான தகவல் அம்பலம்

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகன சாரதிகளிடமிருந்து பணம் பறிப்பது தொடர்பான தகவல் அம்பலம்

Source
Share Button

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் சாரதிகளிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக்கார கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள். எவருக்கும் சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்ளும் அதிகாரம் கிடையாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் மூலம் தாம் இந்தப் பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளதாக சில மோசடிக்காரர்கள் பணம் பறித்து வருவதாகவும், இதுபற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image