Home » பொருளாதார ஸ்திரப்படுத்தல் உப குழுவின் முதற்கட்ட அறிக்கை விரைவில் பிரதான தேசிய சபையில் சமர்ப்பிப்பு

பொருளாதார ஸ்திரப்படுத்தல் உப குழுவின் முதற்கட்ட அறிக்கை விரைவில் பிரதான தேசிய சபையில் சமர்ப்பிப்பு

Source
Share Button

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பொருளாதார ஸ்திரப்படுத்தல் உபகுழுவின் ஆரம்ப அறிக்கையொன்று பிரதான தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதில் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்து இதுவரை விவாதிக்கப்பட்டுள்ளன. மருந்து, உணவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நிபுணர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image