Home » மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரொக்கப் பரிசு

மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரொக்கப் பரிசு

Source
  தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, இந்திய ரூபாவின்படி, ஐந்து கோடி ரூபா ரொக்கப்பணப்பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. நேற்று பொட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றமைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image