Home » மசகு எண்ணெய் கொள்வனவிற்காக கடன் வழங்க ரஷ்யா இணக்கம்

மசகு எண்ணெய் கொள்வனவிற்காக கடன் வழங்க ரஷ்யா இணக்கம்

Source
Share Button

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிகளுக்கு தீர்வாக மசகு எண்ணெயினை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக கடன் வசதியினை ஏற்படுத்துவதற்கு ரஷ்யா உடன்பாடு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரதி நிதியமைச்சர் திமுர் மெக்சிமோவிற்கும் இலங்கை தூதுக்குழுவுக்கும் இடையில் மொஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கு தேவையான எழுத்துமூல ஆவணங்களை தயாரிக்குமாறு ரஷ்ய பிரதி நிதியமைச்சர் இலங்கை தூதுக்குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image