இலங்கை மத்திய வங்கியின் மறுசீரமைக்கப்பட்ட சட்டமூலத்தின் சில விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்; மனுவை உயர் நீதிமன்றம் இனறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் சிலர் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தனர். மனு மீதான மேலதிக விசாரனை நாளையும் இடம்பெறும்.