இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் முதல் தடவையாக, அனைத்து தொழிற்சங்கங்களாலும் மத்திய வங்கி ஆளுநரை கடுமையாக விமர்சித்து வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதம் பற்றிய மேற்கண்ட தகவலை நாங்கள் தெரிவித்தோம்.
இக்கடிதம் கடந்த டிசம்பர் 01ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், சுமார் 200 மத்திய வங்கி ஊழியர்களின் தலையீட்டில் இந்தக் கடித விநியோகம் இடம்பெற்றது.


இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராக மத்திய வங்கி கடுமையான அடக்குமுறை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் மனிதவளத் துறையால் கீழ்க்கண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.