இலங்கையில் இருந்து ஒருவர் நேற்று இரவு தமிழகத்திற்கு சென்று அகதியாக தஞ்சமடைந்துள்ளார்.
மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த செல்வராஜா தங்கையா என்னும் 57 வயதுடையடவரே இங்வாறு அகதியாகச் சென்றுள்ளார்.
மன்னாரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட படகில் பயணித்து இந்தியாவின் கோடியாக் கரையை அடைந்து அங்கிருந்து பயணித்து பொலிஸ் நிலையத்திற்கு பயணித்துள்ளார்.
இவ்வாறு சென்றவரை தமிழக பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
TL