இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த வங்காளி ஒருவர் சற்றுமுன் தமுழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தங்கியிருந்து நகை வேலை செய்த நிலையில் விசா அனுமதி காலம் முடிவுற்றதனால் திருட்டுத்தனமாக பயணித்ததாக கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்னார் சென்று அங்கே தங்கி நின்று நேற்று இரவு படகேறி இராமேஸ்வரத்தின் தனுஸ்கோடியை அடைந்ததாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.
TL