Home » மற்றுமொரு தொகை உரம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் இலங்கைக்குக் கிடைக்க இருக்கின்றது

மற்றுமொரு தொகை உரம் எதிர்வரும் வார இறுதி நாட்களில் இலங்கைக்குக் கிடைக்க இருக்கின்றது

Source
Share Button

இந்திய அரசாங்கத்தின் ஊடாக ஓமானில் இருந்து தருவிக்கப்படும் 65 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தின் முதலாவது தொகை உரம் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்குக் கிடைக்கவிருக்கின்றது. முதற்கட்டமாக 40 ஆயிரம் மெற்றிக் தொன்னை ஏற்றிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையை வந்தடையவிருக்கின்றது. இந்த உரம் கிடைத்தவுடன் அதனை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image