Home » மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு!

மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு!

Source

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் சீனாவின் உதவித்திட்டங்கள், ஒத்துழைப்புகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரிடம் எடுத்துரைத்ததாகவும் அறிய முடிகிறது.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image