தேசிய விளையாட்டு பேரவையின் தலைவர் பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளனர்.
நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக தேசிய கொள்கைகளை வகுக்கும் நோக்கில் தேசிய விளையாட்டு பேரவை 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N.S