மிக விரைவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்

நாட்டின் பெரும்பானோருக்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, சரியான புரிந்துணர்வு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால், கூடிய விரைவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை நிராகரித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
