மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் அதற்கான உத்தேச காலம் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. மின்சாரத்துறை தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும். மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தனியான பிரிவொன்றை அமைப்பதற்கும் எதிர்பர்க்கப்பட்டுள்ளது.