மியன்மாரின் ராணுவ நிருவாகத்தின் மீது அமெரிக்கா அதிகளவான தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக மியன்மார் ராணுவம் தனது வருமானத்தை அதிகரிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்; என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 80 அதிகாரிகள் மற்றும் 30 ற்கும் மேற்பட்ட நிருவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கிறது.