Home » மீனவர்களுக்கான எரிபொருள் மாணியம் தொடர்ந்தும் வழங்கப்படுகிறது

மீனவர்களுக்கான எரிபொருள் மாணியம் தொடர்ந்தும் வழங்கப்படுகிறது

Source
Share Button

மீனவர்களுக்காக எரிபொருளை முறையாகவும், தொடர்ச்சியாகவும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களின் தேவைகளுக்காக மாத்திரம் நாளாந்தம் 50 எரிபொருள் பவுசர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவிருக்கிறது. ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன் மாவட்டச் செயலாளர்கள், மாகாண கடற்தொழில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருக்கு அறிவித்துள்ளார். மீனவர்களின் தேவைகளுக்காக பெற்றிறோலியக் கூட்டுத்தாபனம் அன்மையில் 357 பவுசர்களில் எரிபொருளை வழங்கியிருந்தது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image