Home » முதலாவது அரபுப் பெண்மணி விண்வெளியை சென்றடைந்துள்ளார்

முதலாவது அரபுப் பெண்மணி விண்வெளியை சென்றடைந்துள்ளார்

Source
Share Button
முதலாவது பெண் அரபு விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ரையானா பர்னாவி என்ற இந்தப் பெண் வீண்வெளி வீராங்கனை உத்தியோகபூர்வமான முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தமை தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கில் உள்ள பெண்களுக்கு மத்தியில் விண்வெளி ஆய்வு தொடர்பான ஊக்குவிப்பாளராக செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ள இவர், பத்து நாட்கள் அங்கு தங்கியிருக்கவுள்ளார். 34 வயதான ரையானா பர்னாவி, உயிரியல் மருத்துவத்துறை தொடர்பான விஞ்ஞானியானவார். கலங்கள், மார்பகப் புற்றுநோய் என்பன தொடர்பான ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image