Home » முதலீட்டு ஊக்குவிப்பிற்காக மின்சார கட்டணத்தை நிலையான மற்றும் நியாயமான விகிதத்தில் பேணுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

முதலீட்டு ஊக்குவிப்பிற்காக மின்சார கட்டணத்தை நிலையான மற்றும் நியாயமான விகிதத்தில் பேணுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

Source
Share Button

மின்சாரக் கட்டணங்களை நிலையாக மற்றும் நியாயமானதாக பேணுவதல் என்பன முதலீட்டை ஊக்குவிப்பதில் இன்றியமையாத காரணியாகும் என பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையின் உபகுழு வலியுறுத்துகிறது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தொழில்களை இடையூறின்றி பேண வேண்டியதன் அவசியத்தையும் உப குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் வலுசக்தி; தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று வலுசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவது முக்கியமாகும். பொது போக்குவரத்தை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினர் அதிக வினைத்திறனுடன் பங்களிக்க வேண்டுமென பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய சபை உபகுழுவின் தலைவர் பாட்டலி சமாபிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image