Home » முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வரின் ஐந்தாவாது நிறைவாண்டு உரை இன்று மாலை 4 மணிக்கு

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வரின் ஐந்தாவாது நிறைவாண்டு உரை இன்று மாலை 4 மணிக்கு

Source
Share Button

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வரின் ஐந்தாவாது நிறைவாண்டு உரை இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பு – 8, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைமையகத்தில் இது நடைபெறவிருக்கிறது. இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர்
சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஹட்சன் சமரசிங்க நினைவு தின உரையை ஆற்றவுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image