Home » மேல் மாகாணத்தில் தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

Source
Share Button

மேல் மாகாணத்தில் தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
மேல் மாகாணத்தில் தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 10 லீற்றராக அதிகரிக்கப்படும். அதற்கான பதிவு நடவடிக்கைககள் நேற்றிரவு முதல் இடம்பெற்று வருகின்றது. இதன்படி, பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு இன்று முதல் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பொலிஸில் ஒன் லைன் முறைமையில் பதிவுசெய்யப்பட்ட முழுநேர முச்சக்கர வண்டிகளுக்கு இந்த ஒதுக்கீடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image