Home » மொழிப் பயன்பாட்டின் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சுத் தெரிவிப்பு

மொழிப் பயன்பாட்டின் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சுத் தெரிவிப்பு

Source
Share Button

மொழிப் பயன்பாட்டின் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சுத் தெரிவிப்பு.
மொழிப் பயன்பாட்டின் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராத விஜயக்கோன் தெரிவித்துள்ளார். மொழிப் பயன்பாடு தொடர்பான ஆலோசனைகள், மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் சிக்கல்கள், எழுத்துக்களின் பயன்பாடு போன்ற விடயங்கள் பற்றிய தெளிவை தாய்மொழியில் பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கம் – 1956 என்பதாகும். தாய்மொழியில் அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கான வசதியை யதார்த்தமாக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image