யாழ். பாரம்பரிய உணவுத் திருவிழா எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பண்ணை கடற்கரைப் பகுதியில் ,த்திருவிழா ,டம்பெறும். குறித்த தினங்களில் மாலை 05.00 மணியிலிருந்து ,ரவு 09.00 மணி வரை விழா ,டம்பெறும். உணவுத் திருவிழாவோடு ,ணைந்ததாக ,சை நிகழ்வுகளும், நாட்டுக்கூத்தும் நடைபெறும். பாரம்பரிய ,சைக்கருவிகளான உடுக்கு, பறை, தப்பு உள்ளிட்ட ,சைக் கருவிகள் ,சை நிகழ்வில் பயன்படுத்தப்படும்.