Home Against Government ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்?.

ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்?.

Source

இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நாளை பதவி ஏற்கவுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலமையில் கடந்த  9ஆம் திகதி மாலை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் தலைமறைவு வாழ்வு வாழ்கின்ற நிலமைக்கு சென்றுள்ளது.

இதனையடுத்து இன்று  ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை அழைத்து உரையாடினார்.

இது தொடர்பில் கொழும்பின் மூத்த அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது நாளை  மாலை  ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவி ஏற்பது திடமானது எனத் தெரிவிக்கின்றனர்.

TL

The post ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்?. appeared first on LNW Tamil.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image