ரஷிய ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம்

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர்புடின் ஈரானுக்கு விஜயத்தை ஆரம்பித்தள்ளார். யுக்ரேன் ஆக்கிரமிப்பபை அடுத்த அவர் வெளிநாட்டுக்க விஜயம் செய்யம் இரண்டாவது சநட்தர்ப்பம் இதுவாகும் ரஷியய ஜனாதிபதி புடின் இந்த விஜயத்தின் போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்தலா அலி;கமனி மற்றும் துருக்கி ஜனாதிபதி தைப் எர்ட்தோகன் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
