Home » ரஷ்யாவின் எரோபுளோட் (Aeroflot)  விமான சேவை எதிர்வரும் ஒன்பதாம் திகதியிலிருந்து மீண்டும் இலங்கைக்கான சேவையினை ஆரம்பிக்கவுள்ளது

ரஷ்யாவின் எரோபுளோட் (Aeroflot)  விமான சேவை எதிர்வரும் ஒன்பதாம் திகதியிலிருந்து மீண்டும் இலங்கைக்கான சேவையினை ஆரம்பிக்கவுள்ளது

Source
Share Button

ரஷ்யாவின் எரோபிளட் விமான சேவை எதிர்வரும் ஒன்பதாம் திகதியிலிருந்து மீண்டும் இலங்கைக்கான சேவையினை ஆரம்பிக்கவுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவின் தலையீட்டை அடுத்து, இந்த விமான சேவை மீண்டும் சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image