Home » ராஜபக்சக்களை வெளியேற்றியதில் மிகவும் மகிழ்ச்சி

ராஜபக்சக்களை வெளியேற்றியதில் மிகவும் மகிழ்ச்சி

Source

ராஜபக்ச குடும்பத்தாரால் இலங்கை அழிவானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் என்று த ஹிந்து நாளிதழுக்குகூறினார்.

செயற்பாட்டாளர்களால் ராஜபக்சேக்கள் வெளியேற்றப்பட்டதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவும் ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்று கூறும் அவர், இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image